poll

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்னும் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை. தொடர்ந்து, கிட்டதட்ட24 மணிநேரமாகவாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 67 இடங்களில் வெற்றிபெற்று, ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. பாஜக 15 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் 5 இடங்களிலும்பஹுஜன் சமாஜ்வாதி 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">