Advertisment

இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி!

 Chennai team advanced to the final!

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், ஐபிஎல் முதலாவது தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.

Advertisment

இன்று நடைபெற்ற போட்டியில்முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.அதனையடுத்து களமிறங்கியசென்னை அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. சென்னை அணியில் ஜோஷ் ஹஸில்வுட்2 விக்கெட்டையும், ஜடேஜா மொயீன் அலி, பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Advertisment

Dhoni pccl criket IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe