நேபாளத்தின் வரைபடத்தை மாற்றியமைத்துநாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில்இந்திய பகுதிகளை சேர்த்து தனது வரைபடத்தை நேபாளம் மாற்றி அமைத்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் வரைபட மாற்றம் பற்றி இந்தியா, தனது நிலையை அதிகாரப்பூர்வமாக நேபாளத்துக்கு தெரிவிக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.