தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு இன்று டெல்லியில் நேஷனல் கான்ஃபிரன்ஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் நேஷனல் காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பாஜகவை எதிர்த்து எதிர் கட்சிகளின் ஒரு வலுவான கூட்டணி அமைப்பதற்கான சந்திப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளார்.
சந்திரபாபு நாயுடு அரசியல் மூத்த தலைவர்களுடன் சந்திப்பு...
Advertisment