Advertisment

மம்தாவை சந்திக்கிறார் சந்திரபாபு...

chandrababu naidu

Advertisment

பாஜகவுக்கு எதிராக ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசிவருகிறார். சமீபத்தில் டில்லி சென்ற அவர் ராகுல், யெச்சூரி , முலாயம்சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு நடத்தினார். சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். இந்நிலையில் வரும் 19ஆம் தேதி மேற்கு வங்க சென்று, அம்மாநில முதல்வர் மம்தாவை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளார்.

Chandrababu Naidu mamta banarji
இதையும் படியுங்கள்
Subscribe