Published on 04/10/2018 | Edited on 04/10/2018

தனியார்துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான சாந்தா கொச்சர் தனது பதவியில் இருந்து விடைபெற்று இருக்கிறார். இவருக்கு பதிலாக சந்தீப் பாக்ஷி என்பவர் நிர்வாக இயக்குனராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தப் பதவியில் ஐந்து ஆண்டுகள் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.