Advertisment

வெளிநாட்டு மாணவர்களின் தகவல்களைத் தர பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

union education minister

இந்தியா முழுவதுமுள்ளபல்கலைக்கழகங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில்இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழகங்களுக்குக் கீழுள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும்பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் விவரங்களைச் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தர அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும்மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மேலும் இதுவரை பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழகங்களுக்குக் கீழுள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும்படித்தமாணவர்களின் விவரங்களையும் தருமாறும் மத்திய கல்வி அமைச்சகம் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

universities foreigners union education minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe