Advertisment

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான "SAIL" நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான (SAIL - Steel Authority Of India Limited ) "மேலாண்மை பயிற்சி" (MANAGEMENT TRAINING) 142 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை SAIL நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் "GATE-2019" தேர்வை எழுதியவர்களாக இருக்க வேண்டும். GATE - 2019 தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் "SAIL" நிறுவனத்தில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி தகுதி (BE- Mechanical Engg, Metallurgical Engg, Mining Engg, Electrical Engg, Chemical Engg, Instrumentation Engg) உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

Advertisment

salem steel plant

இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இணையதள முகவரி : www.sail.co.in (அல்லது) www.sailcareers.com ஆகும். மேலும் விண்ணப்ப கட்டணம் OBC/GENERAL - Rs. 700 , SC/ST - 100 . இந்த கட்டணத்தை இணைய தள வழியில் (Net Banking, Debit card, Credit card) செலுத்தலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 25/05/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள்: 14/06/2019. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.sailcareers.com அணுகலாம்.

Advertisment

Delhi India steel plant
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe