Advertisment

விமான பயணிகளுக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசின் அறிவிப்பு!

flight

இந்தியாவின் உள்ளூர் விமான கட்டணத்தில் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களின் குறைந்தபட்சடிக்கெட்விலையில்மத்திய அரசு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல்உள்நாட்டுவிமானங்களின் அதிகபட்ச விலையில்30 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisment

இதனையடுத்து உள்நாட்டுவிமான கட்டணம்அதிகரிக்கவுள்ளது. இதனால் உள்நாட்டு பயணத்திற்கு விமானத்தைபயன்படுத்துபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment

அதேபோல்உள்நாட்டுவிமானங்களில் 80 சதவீதபயணிகளை அனுமதிக்கலாம் எனஏற்கனவே அமலில்உள்ள விதி, மார்ச்31 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ticket price domestic flights India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe