simi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கமான சிஐஎம்ஐ(சிமி) அமைப்பை சட்டவிரோதமான அமைப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய சிமி அமைப்பு நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது எனவே சிமி அமைப்பின் நடவடிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால்பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் என கருத்து தெரிவித்து சிமி அமைப்பை சட்டவிரோத அமைப்பு என அறிவித்துள்ளது மத்திய அரசு.