Advertisment

வெடித்து சிதறிய சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன்... வெளியான சிசிடிவி காட்சிகள்!

சார்ஜ் போடப்பட்ட செல்போன் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதெல்லாம் செல்போன்களை சார்ஜ் முழுவதும் தீரும் வரை உபயோகம் செய்துவிட்டு பிறகு சார்ஜ் போட்டுவிட்டு அதை மறந்து விடுவது வாடிக்கையாக நடக்கும் சம்பவங்களில் ஒன்றாக போய் உள்ளது. இதிலும் சிலர் இரவு முழுவதும் செல்போனை சார்ஜ் போடுவார்கள்.

Advertisment

இந்நிலையில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் ஒன்று தற்போது வெடித்து சிதறிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு அறையில் செல்போன் சார்ஜ் போடப்பட்டிருக்கின்றது. சில வினாடிகளில் பலத்த சத்தத்துடன் அந்த செல்போன் வெடித்து சிதறுகின்றது. இவை அனைத்தும் அந்த அறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Mobile Phone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe