சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சிபிஎஸ்இ சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும்10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 10 வரை நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.