நாளை மறுநாள் வெளியாகிறது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

CBSE Class 12 election results day after tomorrow

நாளை மறுநாள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 13-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. results.nic.in, cbse.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை மாலை 4 மணிக்கு தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

cbse results
இதையும் படியுங்கள்
Subscribe