case on elepahant... incident in assam

Advertisment

சிறுவனைக் கொன்றதாகதாய் யானையும், குட்டி யானையும் போலீசாரால் கைது செய்யப்பட்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தில், சிறுவன் ஒருவன் வளர்ப்பு யானை ஒன்றால்தாக்கி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மகனை இழந்த சிறுவனின்பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்டபோலீசார், சிறுவனைத் தாக்கிக் கொன்றதாக கூறப்படும் தாய் யானையையும்குட்டி யானையையும்அதன் உரிமையாளருடன்காவல் நிலையதிற்குஅழைத்து வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் தாய் யானையும்குட்டி யானையும் வனத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டன.