ADVERTISEMENT

கார் விபத்து - காங்கிரஸ் எம்.எல்.ஏ. உயிரிழப்பு

10:02 AM May 28, 2018 | rajavel

ADVERTISEMENT

கர்நாடகாவில் நிகழ்ந்த விபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சித்துநைமா கவுடா உயிரிழந்தார். துளசிகெரி பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். மறைந்த சித்துநைமா கவுடாவுக்கு வயது 67.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT