Advertisment

தேடினாலும் மோடி போன்ற பிரதமரை கண்டுபிடிக்கமுடியாது!-ஹேமமாலினி

hema

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தேடினாலும் மோடி போன்ற பிரதமரை கண்டுபிடிக்கமுடியாது என பிரபல பாலிவுட் நடிகையும் உத்தரபிரதேச மாநில ''மதுரா'' தொகுதியின் எம்.பியுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாராவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹேமமாலினியிடம் இப்போதைய உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றிய கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போது பதிலளித்த ஹேமமாலினி ''பாலிவுடால் பிரபலமான நான் எம்.பி ஆவதற்கு முன்னவே பாஜகவின் கட்சி பணிகளால் ஈடுபட்டுள்ளேன். நான் நினைத்தால் அடுத்த நிமிடமே உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக முடியும் ஆனால் அதை நான் விரும்பவில்லை அது என் சுதந்திரத்திற்கு முடிவாக அமைந்துவிடும்'' எனக்கூறினார்.

மேலும், மோடி போன்ற பிரதமரை தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாது அவ்வளவு சிறப்பானவர் நம் பிரதமர். பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் உழைத்து வருகிறார். அவரது ஆட்சின் கீழ் அனைவரும் வளர்ச்சியடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் யார் தேசத்திற்காக அதிகம் உழைக்கிறார்கள் என்பதையே முதலில் பார்க்கவேண்டும் எனவும் ஹேமமாலினி குறிப்பிட்டார்.

Actress Bollywood modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe