Advertisment

சி.ஏ தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு!

ca exam again postponed icai announced

பட்டயக் கணக்காளர் என அழைக்கப்படும் சி.ஏதேர்வுகள் நவம்பர் 21- ஆம் தேதி முதல் டிசம்பர் 14- ஆம் தேதி வரை நடைபெறும் என இந்தியபட்டயக்கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India) அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நவம்பர் 1- ஆம் தேதி முதல் நவம்பர் 18- ஆம் தேதி வரை சி.ஏதேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 21- ஆம் தேதிக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்கள் மற்றும் பட்டயக் கணக்காளர் தேர்வு அட்டவணையை www.icai.org என்ற இணைய தளத்தில் மாணவர்கள்அறிந்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ca exam icai postponed
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe