Advertisment

தலைகுப்புற ஆற்றில் விழுந்த பேருந்து... 9 பேர் உயிரிழந்த துயரம்!

The bus fell into the headwaters river

ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலம்கோதாவரி மாவட்டத்தில் ஏழூர் என்ற இடத்தில் ஆற்றுப்பாலத்தைக் கடக்கும்போது அரசு பேருந்து கவிழ்ந்து தலைகுப்புற ஆற்றில் விழுந்ததில்5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அந்தப் பேருந்தில் 26 பேர் பயணித்த நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக தேசிய மீட்பு படைக்குத் தகவல் அளிக்கப்பட்டு, தொடர்ந்து மீட்பு பணிநடைபெற்றுவருகிறது. இந்த விபத்து ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

accident Andrahpradesh govtbus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe