Advertisment

பட்ஜெட் புத்தகங்கள் ரெடி... இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கலாகிறது!

2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11.00 மணியளவில் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க தயார் நிலையில் "பட்ஜெட் புத்தகங்கள்" வைக்கப்பட்டுள்ளன.

Advertisment

budgets copies ready and budget session start soon minister nirmala sitharaman discuss with cabinet ministers

அதனைத் தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். தற்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

budget 2019 Delhi Parliament very soon start the budgets session
இதையும் படியுங்கள்
Subscribe