Advertisment

பி.எஸ்.என்.எல் புதிய ரீசார்ஜ் திட்டம்...

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது புதிய ரிசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே இருந்த ரூ.666 திட்டம், 129 நாட்கள் வேலிட்டியுடன் மட்டும் இருந்தது. ஆனால், தற்போது அந்த ரூ.666 திட்டத்தின் வேலிடிட்டி 122 நாள்கள் எனவும், மேலும் 1.5 ஜிபி டேட்டா, எல்லையில்லா வாய்ஸ் கால் எனவும் திட்டத்தை விரிவு செய்து புதிதாக ‘சிக்ஸர் 666’ என அறிவித்துள்ளது.

Advertisment

bsnl

தொடர்ந்து 333 ரூபாய் திட்டம், 444 ரூபாய் திட்டம் என அசத்திய பி.எஸ்.என்.எல் நிறுவனம் அடுத்ததாகத் தற்போது 666 ரூபாய் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த ‘சிக்ஸர் 666’ திட்டத்தில் லோக்கல் மற்றும் STD கால்கள் இலவசம். கூடுதலாக நாள் ஒன்றுக்கு 100 SMSகள் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பின், தற்போது ஒரு நாளுக்கு 1.5 ஜிபி என்று இருக்கும் டேட்டாவை 3 ஜிபி ஆக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றது.

BSNL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe