borris johnson

இந்தியாவின், 71 -ஆவது குடியரசுத் தின விழா வரும் ஜனவரி 26 ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு குடியரசுத் தின விழாவிலும், உலக நாடுகளின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாகப்பங்கேற்பர்.

Advertisment

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், வருகின்ற குடியரசுத் தின விழாவில் பங்கேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்தநிலையில் போரிஸ்ஜான்சன், குடியரசுத் தினவிழாவில்பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகிவுள்ளது. புதிய வகை கரோனாவேகமாகப் பரவி வருவதால்போரிஸ்ஜான்சன், தனதுஇந்தியவருகையைரத்து செய்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.