/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/narayanasamy_0.jpg)
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டிற்கு மர்மநபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து , எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள நாராயணசாமி வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பின்னர், மர்மநபர் தொலைபேசியில் தெரிவித்த தகவல் புரளி என தெரியவந்தது.
Advertisment
தொலைபேசி மிரட்டல் புரளி என்றாலும் நாராயணசாமி வீட்டிற்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது போலீஸ்.
Advertisment
Follow Us