விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
ராஜஸ்தானில் நல்-பிகானீர் விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனை நடத்த வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விமானப்படை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.