Advertisment

நாங்கள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை- தேவசம் போர்டு.....சபரிமலை தீர்ப்பு

sabarimala

Advertisment

உச்சநீதி மன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யப் போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார்.

Kerala sabarimalai supreme court delhi thiruvangoor
இதையும் படியுங்கள்
Subscribe