பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில்2 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர்காயமடைந்துள்ளனர்.
Advertisment
இந்தக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.நீதிமன்ற வளாகத்திற்குள் குண்டு வெடித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisment