Advertisment

BJP workers enthusiastically welcomed Ilayaraja with drums

மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி விமான நிலையத்தில் பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

Advertisment

மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா இன்று பதவியேற்க உள்ளார். அதற்காக டெல்லி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் மேளதாளத்துடன் பா.ஜ.கவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

இன்று பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இளையராஜா சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.