Advertisment

இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக! 

bjp

Advertisment

ஹரியானா மாநிலம், ஜிந்த் தொகுதி இடைத்தேர்தலில் 12,935 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணா மித்தா வெற்றி. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரந்தீப் சுர்ஜேவாலா தோல்வி அடைந்தார். அதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ராம்கர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கெண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சுற்றுகள் முடிவுகளின்படி காங்கிரஸ் வேட்பாளர் சாபியா கான் 83311 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் சுவந்த் சிங் 71083 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார்.

Advertisment

bypoll haryana
இதையும் படியுங்கள்
Subscribe