offoffoff

இன்று ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக ஆட்சி செய்து வந்த ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. தற்போதைய தகவலின்படி, காங்கிரஸ் 91, பாஜக் 71 மற்றவை 22 என்ற நிலையில் உள்ளது.

இதன் காரணமாக ஜெய்பூரிலுள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisment