Advertisment

பெண் காவல்அதிகாரியை நேரில் ஆபாசமாக பேசி மிரட்டும் பாஜக எம்.எல்.ஏ!!..(வீடியோ)

 intimidat

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

உத்ரகாண்ட்டில் காவல் நிலையத்திற்குவெளியிலேயேபெண் காலவரை மிரட்டும் தோனியில் திட்டிஅந்த பெண் காவலரைதாக்க சென்ற பாஜக எம்.எல்.ஏவின் செயல் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூர்தொகுதி எம்.எல்.ஏ ராஜ்குமார் துக்ரல் ஒரு காவல் நிலையத்திற்கு சென்று பலர் மத்தியில்அங்குள்ள பெண் காவல் அதிகாரியை ஆபாசமாக பேசிமிரட்டி தாக்க முயன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police women safety BJP MLA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe