bjp minister

மத்திய வெளியுறத்துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜெ.அக்பர் மீது 11 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தினர். இந்த குற்றச்சாட்டை அடுத்து இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனவும்அமைச்சர் பதிவில் இருக்கும் எம்.ஜெ.அக்பர் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

Advertisment

இந்நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய பாஜகமத்திய இணை அமைச்சர் எம்.ஜெ.அக்பர் ராஜினாமாசெய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அமைச்சர் எம்.ஜெ.அக்பர் மின்னஞ்சலில் அனுப்பியதாக செய்திகள் வந்துள்ளன.