பெங்களூரில் உள்ளசின்னசாமி ஸ்டேடியத்தில்நேற்றுநடந்த போட்டியில்சென்னை அணியும் பெங்களூர் அணியும் மோதிக்கொண்டன. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தை காணவந்த சென்னை ரசிகர்கள் சென்னை அணியின்கொடியை எடுத்துவந்துள்ளனர். சில வாயில்களில் இந்த கொடிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். அப்பொழுது சிலர் பா.ஜ.க. கொடியை அசைத்து ஆரவாரம் செய்துள்ளனர். இதைப் பார்த்தவர்கள் இன்னொரு அணியின் கொடியை அனுமதிக்கவில்லை. ஆனால்கட்சிக் கொடியை அனுமதித்துள்ளார்களே. இது என்ன நியாயம் என மனக்குமுறல்களுடன் ஆட்டத்தை கண்டுள்ளனர்.