Advertisment

பாஜக தந்திரம் இனி நாட்டில் பலிக்காது -சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்கனவே நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் ஆந்திரா மீதானமத்திய அரசின் பாரபட்சம் பற்றி அவ்வப்போது அதிருப்தி கருத்துக்களை தெரிவித்துவந்துள்ளார். அப்படியிருக்கநேற்று ஆந்திர மாநிலம் அமராவதியில் நடந்தஒருவிழாவில் பேசியஅவர் தனக்குநாட்டின் பிரதம மந்திரியாகஆர்வம் இல்லைஒரு சிப்பாய் போன்றுநாட்டுக்குசேவை செய்ய வேண்டும் அதுவே என் ஆசைஎன்று கூறினார். மேலும் அவர்பேசுகையில்,

Advertisment

naidu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

"நான் என்ன செய்ய வேண்டும், எப்படிசெய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும், நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதுஎன்பது நல்லஆட்சியைதான், எல்லா தலைவர்களும் தங்கள் மாநிலங்களை வலுப்படுத்த வேண்டும், மம்தா பானர்ஜி, கே. சந்திரசேகர் ராவ் அல்லது வேறு யாரையாவது நான் ஒரு சிப்பாயாக இருந்துகூட்டணி அரசாங்கங்களில் நான் முக்கிய பங்கைக் கொண்டிருப்பேன், ஆனால் பிரதமர் ஆக எனக்கு ஆர்வம் இல்லை. " என்றார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

மேலும் பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான தாக்குதலையும்தொடுத்தார் .கர்நாடகாவில் அனைத்து சட்டவிரோதமான வழிகளிலும், எம்.எல்.ஏ.க்களை வாங்குவதற்கு முயற்சி செய்தும், பிரதமர் மோடியின் தந்திரம் கர்நாடகாவில் பாலிக்கவில்லை, கர்நாடகாவில்பாஜக தோல்வி என்பதுமக்களது உணர்வின் பிரதிபலிப்பாகும். இந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசுஎங்களுக்கு ஒத்துழைக்கவில்லை, அதேபோல்மாநிலத்தின்சில கட்சிகளுடன் இணைந்து, சதி அரசியல்களில் ஈடுபட்டுள்ளது". அரசியலுக்கு எதிராக சதித்திட்டம் நடத்தி வருபவர்களைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.

"நாங்கள் மத்திய அரசைநம்பியிருக்க மாட்டோம், அதே நேரத்தில் எமது உரிமைகளைவிட்டுகொடுக்கமாட்டோம் .மத்திய அரசுஎங்கள் உரிமைகளை மறுத்துள்ளது, 2019 ல் பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாகபாஜக ஆட்சிக்கு வரமுடியாது,ஊழல் குற்றச்சாட்டுகளில் மாநிலத்தில் கணிசமான வீழ்ச்சியைக் கண்டிருப்பதாகக் கூறிக் கொண்டு, "இந்த நான்கு ஆண்டுகளில் ஊழலை உயர்த்தி பிடித்துள்ளது பாஜக. ஆனால்பல மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, ​​ஆந்திராவில் ஊழல் மிகக் குறைவு என்றும் கூறினார்.

modi Chandrababu Naidu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe