Advertisment

”விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க எங்களால் மட்டுமே முடியும்”- அமித்ஷா

amit sha

Advertisment

”வசுந்திரா ராஜி, பிரதமர் மோடி போன்று விவசாயிகளின் நலனுக்காக சச்சின் பைலட்டால் வேலை செய்ய முடியுமா ? எந்த ஒரு காங்கிரஸ் தலைவராலும் முடியாத ஒன்று. விவசாயிகளின் வருவாய் இருட்டிப்பாகிறது என்றால் அது பாஜகவால் மட்டுமே சாத்தியம். மற்ற அரசாங்கத்தால் அது முடியாது” என்று பாஜக தலைவர் அமித்ஷா நாக்பூரில் நடைபெற்ற பாஜக பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

amithshah
இதையும் படியுங்கள்
Subscribe