Advertisment

மக்களவை தேர்தல்; பாஜகவின் புது பிளான்...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும்நிலையில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் பிரச்சார பயணமாக மெகா பைக் பேரணியை இன்று மத்தியபிரதேசத்தில் தொடங்கி வைத்தார்.

Advertisment

hjhgjgj

பாஜக தொண்டர்கள் ஒரு கோடி பேர் மக்களுக்கு மேலான தொண்டர்கள் நரேந்திர மோடி அரசின் சாதனைகள் பற்றி மக்களுக்கு எடுத்துசெல்வதற்காகவே இந்த பேரணி தொடங்கப்பட்டுள்ளது என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உமரியாவிலிருந்து இந்த பேரணியை அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். இந்த பேரணியின் முதல் நாளான இன்று அமித்ஷா-வும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். இதனை தொடர்ந்து உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் 3,800 க்கும் அதிகமான இடங்களில் இந்த பேரணி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களிடம் மோடி அரசின் சாதனையை கொண்டு சென்று தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

AmitShah bike rally MadhyaPradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe