இன்று பிரதமர் மோடியின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
”நமது பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து. அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும், நாட்டு மக்களுக்கு பல காலம் சேவை ஆற்ற வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.” என்று ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளர்.
”பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Follow Us