amit shah

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்று தனது 57வதுபிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சியானராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ-வானசுரேந்திர பிரசாத் யாதவ், அம்மன் தமிழ் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தராமி ரெட்டியின் புகைப்படத்தை பதிவிட்டு அமித்ஷாவிற்குபிறந்தநாள் வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பதிவு சமூகவலைதளங்களில்வைரலாகி வருகிறது.