ADVERTISEMENT

பிஹார் அரசு கேரள அரசுக்கு நிதியுதவி...

02:52 PM Aug 18, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

கேரளாவில் இதுவரை வெள்ளத்தினாலும், வெள்ளச்சரிவினாலும் 324 பேர் பலியாகி உள்ளதாக கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் மிடுப்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கேரளாவில் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 21 குழுக்களாக மீட்புக்குழுவினர்கள் பிரிந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நிறைய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பத்து கோடி வழங்குவதவும், மேலும் 250 தீயனைபு வீரர்களுடன், மீட்புப்பணிக்கு தேவையான படகுகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT