/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nithish kumar.jpg)
பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் உடல்நல குறைவால் இன்று காலை 8:30 மணிக்கு தனிப்பிரிவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாகவும், கண்கள் மற்றும் மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாகவும் நிதிஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் என்ன காரணம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)