பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தில் தன்பூர் முஷஹரி கிராமத்தில் கனமழை பெய்தபோது அங்குள்ள அரச மரத்தை சுற்றி 18 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடலகருகி உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த 10 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
8 குழந்தைகள் ஒரே நேரத்தில் உடல்கருகி பலியான சம்பவத்தினால் தன்பூர் முஷஹரி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.