பாரதியார் நினைவு நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்! (படங்கள்)

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரி, பாரதி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

bharathiyar Pondicherry Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe