டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு!

Beating Retreat ceremony at Vijay Chowk on delhi

டெல்லியில் குடியரசுத் தின விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்று வருகிறது. இசைக் கருவிகளை வாசித்தப்படி முப்படைகளின் இசைக்குழுக்களும் மிடுக்காக அணி வகுப்பில் பங்கேற்றனர்.

டெல்லி விஜய் சவுக்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயர் அதிகாரிகள்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Celebration Delhi republic day
இதையும் படியுங்கள்
Subscribe