அதிக லக்கேஜ்களுக்கு தடை !! -புதுபுதுக்கட்டளைகளை விதித்த ஜெட் ஏர்வேஸ் !!

ஜெட் ஏர்வேஸ்விமானத்தில் உள்நாட்டுபயணம் மேற்கொள்ளும் எவரும் இனி15 கிலோவிற்கு அதிகமான எடை கொண்ட பேக்கை கொண்டுவரக்கூடாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

jet airways

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

எந்தவொரு நிறுவனமும் உள்நாட்டு பயணத்தின் போதுகொண்டுவரப்படும் பேக் மற்றும் லக்கேஜ்களுக்கு இந்த மாதிரியான கட்டுபாடுகளை இதுவரைவிதித்ததில்லை. ஆனால் தற்போது ஜெட் ஏர்வேஸ்நிறுவனம் இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதுபற்றி ஜெட் ஏர்வேஸ்தனதுஏஜெண்டுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் உள்நாட்டு பயணம் செய்யும் பயணிகள் இனி பயணத்தின் பொழுதுஒரு பையைத்தான் உடன் கொண்டுவரவேண்டும். அந்த பையும் 15 கிலோவிற்கும் குறைவாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. எனினும் ஜூன் 15-ஆம் தேதிக்குமுன்பு டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த புதிய விதி பொருந்தாது. அதேபோல் பிரீமியம் கார்ட் கொண்ட வாடிக்கையாளர்கள் தலா, 15 கிலோ எடைகொண்ட இரண்டு பைகளை கொண்டு செல்லலாம் என கூறியுள்ளது. விமான பயணத்தின் போது கையுடன் வைத்திருக்கும் கைப்பையும் 7 கிலோ எடைக்குள்தான் இருக்கவேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

flight
இதையும் படியுங்கள்
Subscribe