Advertisment

வங்கிகள் அனைத்தும் 26-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்...!

bb

Advertisment

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் வரும் 26-ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக வங்கிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

Banks India strike
இதையும் படியுங்கள்
Subscribe