அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Advertisment

Ayodhya verdict ... CM's consultation with DGP

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனும் பங்கேற்றார்.