2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அயோத்தி வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அயோத்தி வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஹிந்து மகா சபை கோரிக்கை வைத்தது. இன்று உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து மகா சபையின் கோரிக்கையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு நிராகரித்துள்ளது.
அயோத்தி வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள இயலாது- உச்ச நீதிமன்றம்...
Advertisment