
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்குண்டு வீசி தாக்கப்பட்டதில்5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
Advertisment
ஜம்மு காஷ்மீர் மாநிலம்பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டு4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.ஆனால்,குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலால் தான்ராணுவ வாகனம் எரிந்துள்ளது என தெரிவித்துள்ள இந்திய ராணுவம் இதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Advertisment
Follow Us