Atrocities staged in a public place

பொதுவெளியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆன்மீக நகரமாககருதப்படுவது உஜ்ஜைன் பகுதி . இங்கு பரபரப்பாக இயங்கி வரும்சாலையின் ஓரத்தில் இளைஞர் ஒருவர் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும்வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில்வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. சுற்றி இருந்தவர்கள் யாரும்இதனைதடுக்காதநிலையில்பலர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.