அசாம் மாநிலத்தில் 644 பயங்கரவாதிகள் சரண்!

assam state guwahati illegal activities 644 persons surrender

அசாம் மாநிலத்தில் 8 பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த 644 பயங்கரவாதிகள் சரணடைந்தனர். 177 ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

Assam guwahati illegal activities
இதையும் படியுங்கள்
Subscribe