ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Advertisment

asia cup 2020 cricket match dubai bcci president Sourav Ganguly

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, "பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 தொடர் செப்டம்பரில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிச்சயம் விளையாடும்" என்றார்.