நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஹிந்துஜா குழுமத்தின் நிறுவனமான அசோக் லேலண்ட் ரூ. 381 கோடி நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

Advertisment

ashok leyland

முந்தைய நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.485 கோடியை நிகர லாபமாக ஈட்டிய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நடப்பு நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.381 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு மூன்றாம் காலண்டின் லாபத்துடன் ஒப்பிடும்போது 21.44% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.